Month : December 2019

இந்தியா

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

Admin
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசத்தை மூன்று மாதங்கள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய வங்கி கணக்கு தொடங்க,பண பரிவர்த்தனை மேற்கொள்ள, வருமான வரி விலக்கு பெற பான் கார்டு அவசியம்...
தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நீட்டிப்பு

Admin
புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் மெட்ரோ ரயில்களின் சேவை நள்ளிரவு 1 மணி வரை செயல்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இன்று நள்ளிரவு 2020 ஆம் ஆண்டு தொடங்குவதால் நாடு முழுவதும் புத்தாண்டு...
விளையாட்டு

2019 t20 போட்டிகளில் அசத்திய கத்துக்குட்டி வீரர்கள்

Admin
2019 ஆம் ஆண்டின் டி20 போட்டிகளில் சர்வதேச நாடுகளை சேர்ந்த முன்னணி வீரர்களை பின்னுக்குத் தள்ளி அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளின் வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். 2019ஆம் ஆண்டு நிறைவடைவதையொட்டி ஒவ்வொரு துறையிலும் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்...
தொழில்நுட்பம்

டங்ஸ்டன் இழை விளக்கு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று

Admin
31.டிசம்பர் இன்று தாமஸ் ஆல்வா எடிசனால் டங்ஸ்டன் இழை பல்பை கண்டுபிடிக்கப்பட்ட தினம். மின்விளக்கை உருவாக்குவதற்கான முயற்சிகள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே தொடங்கிவிட்டன. 1811 இலேயே ஹம்பிரி டேவி என்பார் இரண்டு மின் முனைகளுக்கிடையே...
விளையாட்டு

இனி 4 நாட்கள் மட்டுமே டெஸ்ட் போட்டி: ஐசிசியின் புதிய திட்டம்

Admin
உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரை 2023 ஆம் ஆண்டு முதல் 4 நாட்கள் மட்டுமே நடத்துவதற்கு ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் அதிகரித்துவரும் டி20 தொடர்கள், போட்டி தொடர்களை அந்தந்த...
இந்தியா

சிட்டி ரோபோ போல் சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்.. எச்சரிக்கை விடுத்த இந்திய ரயில்வே

Admin
கடந்த 26ம் தேதி மும்பையில் ரயில் ஒன்றில் பயணம் செய்த இளைஞர் படிக்கட்டில் தொங்கியபடி சென்றுள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் நடித்த ரோபோ படத்தில் ரயிலில் பயணம் செய்யும் போது சிட்டி ரோபோ காட்டும்...
சினிமா

சந்திரமுகி-2 படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது: இயக்குனர் பீ.வாசு

Admin
நடிகர் ரஜினி நடிப்பில் 2004 இல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் அடுத்த பாகம் விரைவில் தொடங்க உள்ளதாக இயக்குனர் பீ.வாசு தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட...
தொழில்நுட்பம்

உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடக்கம்

Admin
மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் பறக்கும் உலகின் அதிவேக ஸ்மார்ட் ரயில் சேவை சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது. பீஜிங் மற்றும் சாங்ஜியாகவ் நகரங்களுக்கு இடையே இந்த ஸ்மார்ட் ரயில் இயங்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட சென்சார் கருவிகளுடன்...
அரசியல்

பலதுறைகளில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் இருப்பதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெருமிதம்

Admin
கிண்டி தனியார் விடுதியில் 3ஆவது நாளாக நடைபெற்று வரும் ஆறாவது உலகத்தமிழர் பொருளாதார மாநாட்டில் பங்கேற்று, தமிழ் இனிமையான மொழி ,எனவே நான் தமிழை விரும்புகிறேன் என தமிழில் பேசினார் ஆளுநர். தமிழகத்தில் அந்த...
தமிழகம்

எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்க அழைப்பு விடுத்த மொரீஷியஸ் நாட்டின் முன்னால் குடியரசுத்தலைவர்

Admin
மொரீஷியஸ் நாட்டின் முன்னால் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து மொரிஷியஷ் நாட்டில் நிறுவப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை திறந்து வைக்க அழைப்பு விடுத்தார். கடந்த...