Month : March 2020

உலகம்

பொதுபோக்குவரத்தை இலவசமாக அறிவித்த நாடு.!!!!

naveen santhakumar
லக்ஸம்பர்க்:- கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்ஸம்பர்க் உலகின் முதல் நாடாக பொதுபோக்குவரத்தை இலவசமாக அறிவித்துள்ளது. இந்த நாட்டில் சாலைகளை பெருமளவு கார்களே ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு கார்கள் வணிக...