Month : November 2020

லைஃப் ஸ்டைல்

அசைவப்பிரியரா நீங்க….?????அப்போ கண்டிப்பா இதை படிங்க….

naveen santhakumar
அசைவ சாப்பாடு என்றாலே பாதி பேருக்கு நாவில் எச்சில் ஊரும்.அந்த அளவிற்கு அசைவப்பிரியர்கள் அதிகம் உள்ளனர். நீங்கள் அனைவரும் இதைப் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும்,அதாவது இறைச்சி மற்றும் பால் இணைத்து சாப்பிடுவது பல உடல்நலப்...
சினிமா

ஒரே ஒரு போன் கால்…விக்ரமோட மொத்த நிம்மதியும் போச்சு…..

naveen santhakumar
சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெற்று வரும் ஒரு சம்பவம் தான்.  சமீபத்தில் கூட ரஜினிகாந்த், விஜய்,...
சினிமா

BAFTA அமைப்பின் தூதராக ஆஸ்கார் நாயகன் தேர்வு:

naveen santhakumar
பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் (BAFTA) என்ற அமைப்பு இந்தியாவில் திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் ஒரு தனித்துவமான சிறப்பான அமைப்பாகும்.  சினிமா துறையில் திறமையானவர்கள்...
உலகம்

100% பலனை தரும் கொரோனாவுக்கான மாடர்னா தடுப்பூசி :

naveen santhakumar
வாஷிங்டன்:  கொரோனாவுக்கான அமெரிக்காவின் தயாரிப்பான மாடர்னா தடுப்பூசி 100% சதவீதம் பலனை தருவதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதனால் தங்கள் மருந்தை அவசர பயன்பாட்டுக்கு அனுமதியளிக்க கோரி அமெரிக்க மருந்து பாதுகாப்பு நிறுவனத்தில் மாடர்னா...
தமிழகம்

ஆற்றில் மூழ்கி மூவர் உயிரிழப்பு:

naveen santhakumar
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டன்யார்டு பகுதியில் ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றை வேடிக்கை பார்க்கச்சென்ற போடிபேட்டையைச் சேர்ந்த நதியா (31), அஸ்வினி...
விளையாட்டு

பாக்.கிரிக்கெட் அணி கேப்டன் மீது பாலியல் புகார் :

naveen santhakumar
லாகூர்:  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம். தற்போது பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் பாபர் அசாம் மீது இளம்பெண்  ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.   இதுகுறித்து  அந்த பெண்...
இந்தியா

வேளாண் சட்டங்களின் நன்மைகளை வரும் நாட்களில் காணலாம்,அனுபவிக்கலாம்-பிரதமர் மோடி :

naveen santhakumar
வாரணாசி:  பிரதமர் நரேந்திர மோடி, இன்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு சென்று பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், ஹாண்டியா – ராஜதலாப் இடையே ரூ.2,447 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 6 வழிச்சாலையை...
உலகம்

பிடனுக்கு சுளுக்கு….குணமடைய வாழ்த்து தெரிவித்த டிரம்ப்:

naveen santhakumar
வாஷிங்டன் : அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பிடன், ஜனவரி 20-ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். இதற்காக நிர்வாகப் பணிகளை தொடங்கி உள்ளார். தனது அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்களையும் தேர்வு செய்யும்...
உலகம்

சிறையில் கைதிகள்-காவலர்கள் இடையே மோதல்…8 பேர் உயிரிழப்பு…24 பேர் காயம்….

naveen santhakumar
கொழும்பு : கொழும்பு நகரம் அருகே மகாரா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையிலுள்ள இடவசதியை விட அதிகளவில் கைதிகள் இருந்தனர். கைதிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கொரோனா தொற்று ஏற்படும்...
தமிழகம்

தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் :

naveen santhakumar
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கி இன்று வரை அமலில் உள்ளது.எனினும்,தொற்று பாதிப்பு குறைய தொடங்கியதாலும், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியற்றை கணக்கில் கொண்டும்...