Month : December 2020

தமிழகம்

தமிழகத்தில் தேர்தல் எப்போது : தேர்தல் அதிகாரி பேட்டி..!

News Editor
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது. தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும்  என தகவல் வெளியாகியது. அதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு  இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “தமிழகத்தில்...
சினிமா

ராகவ லாரன்ஸ்க்கு ஜோடியா பிரியா பவானி சங்கர் ஒப்பந்தம்..! 

News Editor
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ் சினிமாத்துறையில்  நடன இயக்குனராக அறிமுகமானார். பின்பு அவரின் முயற்சியால் நடிப்பு மற்றும் இயக்கத்திலும் கலக்கி வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் படங்களை இயக்கியுள்ளார்.    இந்நிலையில் ராகவா லாரன்ஸின் முந்தைய படம்  “லட்சமி” என்ற பெயரில் ஹிந்தியில்...
சினிமா

கர்ப்ப நேரத்தில் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்த அனுஷ்கா ஷர்மா..!வைரலாக புகைப்படம்..!

News Editor
நடிகை அனுஷ்கா ஷர்மா இந்தியில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான “ரப் நீ பனா டி ஜோடி” படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சுல்தான், ஜீரோ , பாம்பே வெல்வெட்  போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதனிடையே...
சினிமா

விஜய்யுடன் போட்டி போடும் சிம்பு..! 

News Editor
இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு தமன் இசைமைத்துள்ளார். அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த படத்தில் ஒரு மாத  காலகட்டத்தில் நடித்து முடித்துள்ளதால். அவரின் சினிமா வாழ்க்கையில் மிக குறுகிய காலகட்டத்தில் நடித்துள்ள படமாக இது பார்க்கப்படுகிறது. அதனையடுத்து அண்மையில் இப்படத்தின் ஈஸ்வரன் படத்தின் முதல்...
இந்தியா

ISRO தலைவர் சிவனின் பதவிக்காலம் நீட்டிப்பு:

naveen santhakumar
இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவர் சிவனின் பதவிக்காலத்தை ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது.அதன்படி 2022 ஜனவரி மாதம் 14-ம் தேதி வரை இவர் பதவியில் நீட்டிப்பார்.  2018-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இஸ்ரோ தலைவராக...
தமிழகம்

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை:

naveen santhakumar
வேலூர் : வேலூர்,ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பர்-31 அன்று இரவு 2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு விழா...
சினிமா

நடிகர் சிவா கார்த்திகேயனுக்கு ‘நம்மாழ்வார்’ விருது..!

News Editor
சிவா கார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் ரஜினிமுருகன், எதிர் நீச்சல் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் திரைத்துறையில் வரும் வருமானத்தின்...
சினிமா

இணையத்தில் குவியும் ‘மாஸ்டர்’ பட  போஸ்டர்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

News Editor
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  அதனையடுத்து கொரோனா பெருந்தொற்றினால் திரை அரங்குகள் தமிழகத்தில்...
சினிமா

‘விக்ரம் பிரபு’ நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!

News Editor
முத்தையா ‘குட்டிப்புலி’ படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘தேவராட்டம்’. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து, இயக்குனர் முத்தையா இயக்கும் அடுத்த படத்திற்கு ‘புலிக்குத்தி பாண்டி’ எனப்...
உலகம்

சவுதியின் பெண்கள் உரிமை ஆர்வலருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை:

naveen santhakumar
ரியாத்: சவுதி அரேபியா வம்சாவளியைச் சேர்ந்த பெண்கள் உரிமை ஆர்வலர் லூஜெய்ன் அல்-ஹத்லூல் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தால் தடைசெய்யப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில்  ஈடுபட்டதாக கடந்த  2018 மே மாதம் கைது செய்யப்பட்டார். ரியாத்தின் குற்றவியல்...