Month : January 2021

சினிமா

பிரபல பாடகி நித்யஸ்ரீக்கு விபத்தில் தலையில் அடி:

naveen santhakumar
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாடகி நித்யஸ்ரீ நடித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்து தலையில் அடிபட்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளார். விஜய் டிவியில் மிகவும் பிரபலமான, அனைவர் மனதிலும் நீங்காத இடம்...
உலகம்

டைனோசரின் கால் தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி:

naveen santhakumar
லண்டன்: டைனோசர் இனம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வாழ்ந்ததாகவும். இயற்கை பேரழிவு மற்றும் பல்வேறு காரணங்களால் டைனோசர் இனம் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் செய்திகள் உள்ளது.இதற்கிடையே சில ஆண்டுகளாக டைனோசரின் புதை படிவம்,...
இந்தியா

உ.பி சாலை விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை:

naveen santhakumar
லக்னோ: உத்தர பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மொராதாபாத் மற்றும் ஆக்ரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  இந்நிலையில் பேருந்தும், லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த...
சினிமா

“சர்வர் சுந்தரம்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor
நடிகர் சந்தானம் முதன் முதலில் தமிழசினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைப்பின்னர் தன்னுடைய திறமையின் மூலம் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தனம் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான ‘ஏ1’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.  ஆனந்த் பால்கி இயக்கத்தில்,...
இந்தியா

டெல்லி எல்லையில் இரண்டு நாள் இணைய சேவை முடக்கம்!

News Editor
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இரண்டு மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாய அமைப்புகள் போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று விவசாயிகள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டையில் மீது சீக்கியர்களின் புனிதக் கொடி ஏற்றப்பட்டது.  இதில் ஏற்பட்ட வன்முறையில்...
தமிழகம்

மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புகிறார் சசிகலா..!

News Editor
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவின் தண்டனை காலம் 27-ந் தேதி உடன் முடிவடைந்து அன்று அவர்  விடுதலை செய்யப்பட்டார்.  அதனையடுத்து சிறைத்துறைக் கண்காணிப்பாளர் லதா தலைமையிலான போலீசார், சசிகலாவிடம்...
இந்தியா

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மருத்துவருக்கு கொரோனா! 

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள்...
சினிமா

பிப்ரவரியில் தொடங்கும் ‘டான்’ படத்த்தின் படப்பிடிப்பு !

News Editor
நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா படத்தின் மூலம் தமிழ் சின்னமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில், ‘டாக்டர்’ மற்றும் ‘அயலான்’ படங்கள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின்...
அரசியல்

உறுதியானது “மக்கள் நீதி மையம் – ஆம் ஆத்மி” கட்சி கூட்டணி..!

News Editor
தமிழகத்தில் இந்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து ஆளும் கட்சி உட்பட பல காட்சிகள் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். அதனால் தமிழக தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.  கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தீவிர ஆலோசனை...
தமிழகம்

முதல்வர் பழனிசாமி மருத்துவ குழுவினருடன் ஆலோசனை !

News Editor
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது என்பதால், அதற்கான அரசாணை இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கொரானா பரவல், பெரும்பாலான மாவட்டங்களில் ஒற்றை இலக்கிற்கு குறைந்துள்ள நிலையில், நோயை...