Month : January 2021

சினிமா

‘என்னை ஆதரித்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் நன்றி’; விஷ்ணு விஷால் அறிக்கை!

News Editor
நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். பல வெற்றி படங்களை கொடுத்த இவர் நேற்றோடு தமிழ் சினிமாவில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷ்ணு விஷால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.  அதில்,””இது நம்பமுடியாத 12 ஆண்டுகள், இப்பயணம்...
சினிமா

வெளியாகியது ‘சுல்தான்’ படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்!

News Editor
இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது...
இந்தியா

அடுத்த கொரோனா தடுப்பூசி தயார்; சீரம் நிறுவனம் அறிவிப்பு !

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. ]மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள்...
உலகம்

காந்தி சிலை சேதம்; மத்திய அரசு கண்டனம் !

News Editor
அமெரிக்க மாநிலம் கலிபோர்னியாவில் 60 அடி உயரமுள்ள காந்தி சிலை நகரின் மத்திய பகுதியிலுள்ள பூங்காவில் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இச்செயல் அங்கு வசிக்கும் இந்திய மக்களிடையே கோபத்தை...
இந்தியா

‘போக்சோ’ வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு; புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க மறுப்பு..!

News Editor
பாலியல் வழக்குகளில் சர்ச்சை கூறிய தீர்ப்பிற்கு பெயர்போன நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பாவை நிரந்தர நீதிபதியாக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை...
சினிமா

அப்டேட் வெளியிட்ட ‘கர்ணன்’ படக்குழு !

News Editor
மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.  கர்ணன் படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம்...
சினிமா

மீண்டும் ஒரு உலக புகழ் பெற்ற விருதுக்கு ‘சூரரை போற்று’ தேர்வு !

News Editor
உலக சினிமாவின் சிறந்த படைப்புகளை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது  வழங்கப்படுகிறது. இவ்விருது சினமா துறையின் உயரிய விருத்தாக கருதப்படுகிறது. அதனையடுத்து இந்தாண்டிற்கான 26 வது க்ரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது வரும் மார்ச் 27 ஆம் தேதி கலிஃபோர்னியாவில் நடைபெறவுள்ளது.   ஃபிலிம் க்ரிட்டிக்ஸ் கில்ட்...
சினிமா

கே.ஜி.எஃப் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ..!

News Editor
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 20 கே.ஜி.எப் திரைப்படம் தமிழில் வெளியானது. அதன் பின்  இந்த  படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2  படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது, மேலும் இதில்...
சினிமா

அருண் விஜய் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு..!

News Editor
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. ஹரி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்  ஒருவர். இவர் சிங்கம், சாமி, பூஜை போன்ற பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார், அதனை தொடர்ந்து  கடைசியாக   நடிகர் விக்ரம்...
அரசியல்

முதல்வர்  தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம் ! 

News Editor
தமிழகத்தில் இந்தாண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்கவுள்ளதை தொடர்ந்து ஆளும் கட்சி உட்பட பல காட்சிகள் தங்களின் பரப்புரைகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்  சென்னை தலைமை செயலகத்தில் தற்போது அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.  பிப்ரவரி 2-...