Month : January 2021

சினிமா

“மாநாடு” படக்குழு கொடுத்த அப்டேட்..!

News Editor
நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய ‘ஈஸ்வரன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து சிம்பு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார். அதனையடுத்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.  கடந்த நவம்பர்  மாதம் “மாநாடு” படத்தின் ஃப்ர்ஸ்ட லுக் வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தையும்...
சினிமா

வெளியாகியது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்..! 

News Editor
விஜய் ஆண்டனி முதல் முறையாக கிழக்கு கடற்கரை சாலை படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து பலப்படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக இருந்து வந்தார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன்,...
சினிமா

“இளவரசன் வருவான்” தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 ..!

News Editor
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஆயிரத்தில் ஒருவன். சோழ வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும், இன்றளவும் சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும்...
இந்தியா

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு..!

News Editor
இந்தியா முழுவதும் கொரோன தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம்  இன்று நடைப்பெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் சென்னை, கோவை, நெல்லை, திருவள்ளூர், நீலகிரி  ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்க்கான முன்னோட்டம் நடை பெறுகிறது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வரதன் டெல்லியில்...
சினிமா

மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி..!

News Editor
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் மாநகரம். இப்படத்தில் ஸ்ரீ சந்திப் கிஷன், ரெஜினா கெசண்ட்ரா, சார்லி, முனீஷ்காந்த் போன்றவர்கள் நடித்திருந்தனர். அதனையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகிய இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.  மக்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தினை இயக்கியதன்...
சினிமா

மாஸ்டர் படத்தினை காண ஆவலுடன் இருக்கிறேன் பிரபல இயக்குனர் கருத்து..!

News Editor
லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து “மாஸ்டர்” படத்தினை உருவாக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். . படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும் அவரை  முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, மகேந்திரன், கைதி பட புகழ் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.  அதனைதொடரந்து படத்தின் முழு பணிகளும் முடிவடைந்த நிலையில் கடந்த...
இந்தியா

கேரளாவில் திரையரங்குகள் திறக்க அனுமதி..!

News Editor
ஜனவரி 5 தேதி முதல் கேரளாவில் திரையரங்குகள் திறக்க அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அனுமதியளித்துள்ளார். கேரள மாநிலத்தில் ஜனவரி 5ஆம் தேதி முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தடுப்பு  நடவடிக்கை காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த...
சினிமா

‘அந்தகன்’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு..!

News Editor
‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது....
சினிமா

அஜித், தனுஷ், ஜோதிகாவுக்கு  பால்கே விருது…!

News Editor
தமிழ் சினிமாவின்  2020 ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ‘அசுரன்’ படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், ‘ராட்சசி’ படத்தில் நடித்த ஜோதிகாவுக்கு சிறந்த...