Month : February 2021

இந்தியா

மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

News Editor
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையின் காலம் மே மாதத்துடன் முடியவுள்ளநிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.  இந்நிலையில் இந்திய...
தமிழகம்

மாணவர்களுக்கு ஆய்வக வகுப்புக்களை முடிக்க அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு !

News Editor
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதல் செமஸ்டருக்கான ஆய்வக வகுப்புகள் கடந்த 8ஆம் தேதி...
தமிழகம்

ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகை !

News Editor
தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தார் ராகுல் காந்தி. அப்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு...
தமிழகம்

9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்; அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு !

News Editor
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் கடந்த 9 மாதங்களாக ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஒன்பது மாதங்கலாக திறக்கப்படாமல் இருந்தது. பின்னர் ஊரடங்கில் படிபடியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு...
சினிமா

“விரைக தமிழா! ஆஸ்கர் அதிக தொலைவில்லை; வைரமுத்து ட்வீட் !

News Editor
சென்னை சர்வதேச திரைப்பட விழா  கடந்த ஒருவாரமாக சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்று வந்தது. விழாவில் 53 நாடுகளைச் சேர்ந்த 91 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இதில் ‘சூரரைப் போற்று’, ‘பொன்மகள் வந்தாள்’, ‘க/பெ ரணசிங்கம்‘ உள்ளிட்ட...
சினிமா

அருள்நிதி படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்” போஸ்டர் வெளியீடு !

News Editor
வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் பெயர்போனவர் நடிகர் அருள்நிதி. இவர் வம்சம், டிமாண்டி காலனி, மௌனகுரு, இரவுக்கு ஆயிரம் கண்கள், போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். அண்மையில் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா மற்றும் அருள்நிதி நடிப்பில்...
தமிழகம்

தமிழக தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் !

News Editor
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி, ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையின் காலம் மே மாதத்துடன் முடியவுள்ளநிலையில் அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.  இந்நிலையில் இந்திய...
தமிழகம்

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு !

News Editor
தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கு அரசு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பாமக தொடர்ந்து  பல  போராட்டங்களை...
உலகம்

தொடர்ந்து உயரும் கொரோனா; அச்சத்தில் உலக மக்கள் !

News Editor
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். உலகம் முழுவதும் கொரோனா...
இந்தியா

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்..!

News Editor
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்குச் செலுத்தும் பணிகள், கடந்த ஜனவரி 16 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணிகளில், சுகாதாரப் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா  தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்...