Month : March 2021

தமிழகம்

கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு !

News Editor
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி...
சினிமா

பாக்கியராஜின் “முந்தானை முடிச்சு”; 37 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் !

News Editor
கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்கியராஜ் இயக்கியும் நடித்தும் இருந்த திரைப்படம் முந்தானை முடிச்சு .இப்படத்தில்  ஊர்வசி, தீபா, சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.வி.எம். ஸ்டுடியோ தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்...
இந்தியா

ஒருவழியாக கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார் பிரதமர் மோடி!

News Editor
இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக மருத்துவர்கள்...
சினிமா

வெளியாகியது கர்ணன் படத்தின் புதிய அப்டேட் !

News Editor
மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி...
சினிமா

பிரபாஸ் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்ட “கே.ஜி.எஃப்” படக்குழு !

News Editor
‘கே.ஜி.எஃப் 1’ படத்தின் தொடர்ச்சியாக வரும் ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் இப்பட இயக்குனர் இயக்கும் அடுத்த படத்திற்கு ‘சலார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பாகுபலி புகழ் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து...