டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் :
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ XT O வேரியண்ட் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 5.48 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் டியாகோ XT மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது....