Month : September 2021

தமிழகம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு தண்ணீர், மின் இணைப்பு கிடையாது -தமிழக அரசு..!

Admin
அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கிடையாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில்  அமைந்துள்ள...
இந்தியா

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 – யாருக்கெல்லாம் கிடைக்கும், எப்படி வாங்குவது?

News Editor
புதுடெல்லி:- இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக ரூ.50,000 வழங்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தொகையை எப்படிப் பெறுவது? இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 4 லட்சத்து 47 ஆயிரம் பேர் பலியாகி...
இந்தியா

மனித கழிவுகளை அள்ளும் பணியாளர்களின் மரணத்திற்கு இனி அரசே பொறுப்பு…!

News Editor
நச்சுத்தன்மை வாய்ந்த குப்பைகள் மற்றும் மனித கழிவுகளை அள்ளும் தூய்மைப் பணியாளர்களின் மரணத்திற்கு இனி மத்திய, மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என தேசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில், நச்சுத்தன்மை வாய்ந்த...
இந்தியா

சிறுத்தையை சிதறவிட்ட பெண்மணி – பரபரப்பு வீடியோ …!

News Editor
மகாராஷ்டிராவில் சிறுத்தையுடன் சண்டையிட்டு மூதாட்டி ஒருவர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது மராட்டிய தலைநகர் மும்பை புறநகரான கோரேகான் பகுதியில் ஆரே பால் காலனியில் ஓய்வெடுப்பதற்காக வீட்டின் பின்புறம் உள்ள திறந்த...
அரசியல்

எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்…!

News Editor
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற முன்னாள் முக்கிய நிர்வாகிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். தனது உடல்நிலை காரணம் காட்டி அரசியல் முடிவை கைவிடுவதாக அறிவித்து, அரசியல்...
இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது

News Editor
கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய 3 சட்ட பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மே மாதம்...
தமிழகம்

அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

Admin
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென ஆய்வு நடத்தினார். சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அங்கு...
இந்தியா

ஊட்டச்சத்துள்ள 35 பயிர் வகைகள் அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி…!!

Admin
பருவநிலை மாறுபாடு பிரச்னையை எதிர்கொள்ளும் மற்றும் அதிக ஊட்டச்சத்து உள்ள நெல், தானியங்கள் உட்பட 35 பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது, பருவநிலை மாறுபாடு பிரச்னையால் விவசாயம்...
அரசியல்

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார், பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்..!

Admin
பஞ்சாப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் அமரீந்தர் சிங் சந்தித்துள்ளார்.  கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருமான அமரீந்தர் சிங் மத்திய...