Month : October 2021

உலகம்

ஐன் துபாய் எனும் உலகிலேயே மிகப்பெரிய ராட்டினம் : புளு வாட்டர்ஸ் தீவில் திறப்பு

News Editor
துபாய் துபாயில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி துபாயில் புளு வாட்டர்ஸ் தீவில் ஒரு பிரம்மாண்ட 250 மீட்டர் உயர ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது....
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலவும் சுகாதார பற்றாக்குறை, கொரோனா, வறட்சி, ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு ரூ.1,078 கோடி அமெரிக்கா வழங்குகிறது

News Editor
வாஷிங்டன், கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கின. ஜூலை மாத இறுதியில் 90 சதவீத படைகள் வெளியேற்றியது அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 15ந்தேதி தலீபான்கள்...
இந்தியா

புனித் ராஜ்குமார் மறைவு : பெங்களூரில் 144 தடை உத்தவு!

naveen santhakumar
புனித் ராஜ்குமார் மறைவு காரணமாக பெங்களூரு நகரில் 144 தடை உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் இன்று மதியம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும்...
தமிழகம்

தீபாவளி – பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு…மீறினால் நடவடிக்கை…!

naveen santhakumar
சென்னையில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி தினத்தன்று எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்றி சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை...
உலகம்

இரு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கூட கொரோனா தொற்றை பரப்பலாம்

News Editor
லண்டன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் எப்படி கொரோனாவை பரப்புகிறார்களோ அதுபோன்று இரண்டு முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குக்கூட கொரோனா தொற்று ஏற்பட்டு, அவர்கள் மூலம் உடன் இருப்பவர்களுக்கு பரவுவதாக பிரிட்டன் நிபுணர்கள்...
இந்தியா

2ம் வகுப்பு பயிலும் மாணவரின் காலைப் பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்

News Editor
புதுடெல்லி: மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் மாணவருக்கு தண்டனை வழங்குவதாக கருதி மாணவரின் காலைப் பிடித்து மாடியில் இருந்து தலைகீழாக தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூரில் உள்ள பள்ளியில் மதிய உணவு...
தமிழகம்

தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை

naveen santhakumar
இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘ஆரஞ்ச் அலார்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு...
தமிழகம்

ரஜினிகாந்த் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ்: காவேரி மருத்துவமனை

naveen santhakumar
சென்னை:- நடிகர் ரஜினிகாந்துக்கு இன்பார்க்ட் ரத்த நாள பாதிப்புக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாகவும் சென்னை காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த சில நாட்களில்...
இந்தியா

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார்

News Editor
பெங்களூரு கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாக திகழ்பவர் புனித் ராஜ்குமார். சென்னையில் பிறந்தவரான இவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் தந்தையும் புகழ்பெற்ற நடிகருமான ராஜ்குமார் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனால் கடத்தப்பட்டு காட்டில்...
தமிழகம்

தமிழகத்தில் தென்காசி, குமரி உள்பட 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

News Editor
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் தென்காசி, குமரி, நெல்லை, ராமநாதபுரம் 4 மாவட்டங்களில் நாளை மிக பலத்த...