Month : December 2021

உலகம்

திடீரென அதிர்ந்த தீவு… மக்கள் பீதி!

naveen santhakumar
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 5.31 மணயளவிற்கு தலைநகர்...
அரசியல்

ராஜேந்திர பாலாஜி டெல்லியில் தலைமறைவு?… தட்டித்தூக்க விரைகிறது தனிப்படை!

naveen santhakumar
ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி முன்னாள் அமைசர் ராஜேந்திர பாலாஜி ரூ. 3 கோடியே 10 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன்பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்...
தமிழகம்

கதிகலங்கும் 35 லட்சம் பேர்… வெளியானது தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

naveen santhakumar
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றவர்களின் 35 லட்சம் பேருக்கு தள்ளுபடி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதியான நகைக்கடன் தள்ளுபடி குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது...
தமிழகம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் என்னென்ன?

naveen santhakumar
ஒமைக்ரான் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பரவல் சமூக பரவலாக மாறி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் எச்சரித்துள்ள நிலையில், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக புத்தாண்டு...
அரசியல்

மாணவர்களுக்காக ராமதாஸ் வைத்த அதிரடி கோரிக்கை!

naveen santhakumar
நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா?, கிடைக்காதா? என மாணவர்கள் குழப்பவதை தவிர்க்கும் விதமாகவும், உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் வகையிலும் இனியாவது அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகளை இனியும் தாமதிக்காமல் உடனடியாக...
தமிழகம்

ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசு… அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட ஸ்டாலின்!

naveen santhakumar
அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியும், ‘C’ மற்றும் ‘D’ பிரிவுப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு இன்று...
சினிமா

அடுத்த அதிர்ச்சி… விஜய் பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

naveen santhakumar
பிரபல தமிழ் இயக்குநரான ஆச்சார்யா ரவி மாரடைப்பால் இன்று காலமானார். தமிழ் சினிமாவின் முன்னணி பாடகர் மற்றும் நடிகராக வலம் வந்த மாணிக்க விநாயகம் இரு தினங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச்சடங்கு...
விளையாட்டு

இரண்டாவது முறையும் இப்படியா?… எப்படியிருக்கிறார் கங்குலி!

naveen santhakumar
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான செளரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சௌரவ்...
சுற்றுலா தமிழகம்

சுற்றுலா பயணிகளுக்கு தடை… வெளியானது பரபரப்பு அறிவிப்பு

naveen santhakumar
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிசம்பரம் 31, ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். கொரோனா...
லைஃப் ஸ்டைல்

15-18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

naveen santhakumar
ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதால் சிறுவர்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், 15 முதல் 18...