Month : May 2022

இந்தியா தமிழகம்

பள்ளிகள் திறப்பு எப்போது ? இன்று வெளியாகும் அதிகாரபூர்வ தகவல்!

Shanthi
தமிழ்நாட்டில் கோடைகால விடுமுறைக்கு பிறகு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு தேதி குறித்து இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக...
இந்தியா தமிழகம்

ஹெல்மட் அணியாதவர்களுக்கு அபராதம்!

Shanthi
சென்னையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் தலைக்கவசம் அணியாமல் அமர்ந்து சென்றவர்கள் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். சாலை விபத்துகளைக் குறைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டபோது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களே...
இந்தியா சுற்றுலா

தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதி விபத்து – 9 பேர் உயிரிழப்பு..

Shanthi
கர்நாடகாவில் பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தானேபுரம் என்ற பகுதியில் தனியார் பேருந்து – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு. 26 பேர் படுகாயம். மகாராஷ்டிரா...
அரசியல் இந்தியா தமிழகம்

நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல்! இளைஞர் கைது..

Shanthi
தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை ஆழ்வார்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக முதலமைச்சர் வீட்டில் உள்ள தனிப்பிரிவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவில் தொடர்பு...
அரசியல் இந்தியா தமிழகம்

மத்திய அரசு கொடுக்கும் ரூ.200 சிலிண்டர் மானியம்.. நிபந்தனை விதித்தது மத்திய அரசு!

Shanthi
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆனால் அதைப் பெறுவதற்கு மத்திய அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. நாடு முழுவதும் சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள 30 கோடி...
இந்தியா தமிழகம்

இரண்டு வருடத்திற்கு பிறகு நடைபெறும் குரூப் 2 தேர்வு ; தேர்வர்கள் மகிழ்ச்சி!

Shanthi
தமிழ்நாடு முழுவதும் 5400 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2A தேர்வு இன்று (மே21) நடைபெற உள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் இரண்டு வருடமாக தமிழ்நாட்டில் போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும்...
இந்தியா விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு சிறை!

Shanthi
முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனையை விதித்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரும் ,முன்னாள் காங்கிரஸ் தலைவருமாக இருந்தவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர்...
இந்தியா தமிழகம்

பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

Shanthi
கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1...
சுற்றுலா தமிழகம்

சுற்றுலா பயணிகள் குற்றால அருவியில் குளிக்க தடை!

Shanthi
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் உள்ள குற்றால அருவிகளில் தென்மேற்கு பருவ மழை காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுவதால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்தனர். தென்காசி மாவட்டம்...
உலகம் மருத்துவம்

பரவி வரும் குரங்கு காய்ச்சல்.. மக்கள் பீதி!

Shanthi
போர்ச்சுகல், ஸ்பெயின், அமெரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயால் 40க்கும் மேற்பட்டோர் பாதிப்பு என தகவல். குரங்கு அம்மை 1958 ஆம் ஆண்டு குரங்குகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் அது குரங்கு...