சாதனையாளர்கள் தமிழகம்

கையடக்க CPU-ஐ கண்டுபிடித்த 9ம் வகுப்பு மாணவன் – தமிழக முதல்வர் பாராட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவாரூர்

திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த சேதுராசன் – சுதா தம்பதியினர் மகன் மாதவ். ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.

கொரானா தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படாத சூழலில் வீட்டில் சும்மா பொழுதைக் கழிக்காமல் உருப்படியான காரியம் செய்து அசத்தியுள்ளார் மாதவ்.

சிறுவயது முதலே கணினி மீது தீவிர ஆர்வம் கொண்ட மாதவ் வீட்டில் இருக்கும் போது கொரானா தொற்று காலத்தில் நேரத்தை வீணாக்காமல் ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி பிளஸ் பிளஸ், பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை முடித்துள்ளார்.

இதன் மூலம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொருள் தொழிநுட்ப கலைஞருக்கு உரிய பயிற்சியைப் பெற்றுள்ளார். தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்பால் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்

ALSO READ  குட் நியூஸ் !! 3 நாளில் மின்சாரம் …!

கம்ப்யுட்டரை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்க கருவி என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை (CPU) கையடக்க அளவில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் மாதவ்.

ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொருள் தொழிநுட்ப கலைஞருக்கு கூட இது அனைத்தும் தெரியுமா என்றால் சந்தேகமே. கணினியை இயங்கச் செய்யக் கூடிய கையடக்க சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை (CPU) கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் மாதவ்.

ALSO READ  11 மாவட்டங்களுக்கு தளர்வில்லை !!

கையடக்க ககையடக்க சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்ஸ்டாகிராம் காதல் : விபரீதத்தில் முடிந்த கதை

Admin

நிவர் புயலின் காரணமாக சென்னை 6 விரைவு ரயில் சேவை ரத்து:

naveen santhakumar

மழைநீர் கால்வாய்களை தூர்வார 10 கோடி செலவில் 100 ரோபோ: சென்னை மாநகராட்சி திட்டம்

Admin