இந்தியா ஜோதிடம்

கேரளா மாநிலத்தில் சுற்றுலா செல்ல அனுமதி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரானா தொற்று காரணமாக அனைத்து பணிகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முடக்கப்பட்டிருந்தது, கடந்த சில வாரங்களாக கொரானா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது, இதற்கிடையே தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தோற்று குறைந்தபாடில்லை. ஆனால் தற்போது கேரளா மாநிலத்தில் நாளை (09.08.2021) முதல் சுற்றுலா செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.

7 Best Places to visit in Thekkady - Popular Sightseeing & Tourist  Attractions

கேரளா மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா தலம் தேக்கடியாகும். இச்சுற்றுலாத்தலம் மூன்று மாதத்துக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளது. இங்கு படகு சவாரி, யானை சவாரி, மலையேற்றம், புலிகள் சரணாலயம்
உள்ளிட்ட பல பொழுது போக்குவதற்கான இடங்கள் உள்ளன. பொதுவாகவே இங்கு குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.

ALSO READ  அனைத்து இளைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்திய வயநாடு
Thekkady, Hotels/Resorts in Thekkady, Houseboat Booking, Tourism  Attractions, Thekkady, kerala

தற்போது கொரானா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் தேக்கடியில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதித்த கணவரை காணவில்லை என்று கூறிய மனைவி; தகனம் செய்து விட்டோம் என்று கூறிய மருத்துவமனை நிர்வாகம்…

naveen santhakumar

டிரெண்டாகும் “டனுக்கு ரிட்டாக்கு ரிட்டாக்கு டும் டும்” :

naveen santhakumar

படகில் கட்டிவைத்து நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற சிறுவர்கள்

naveen santhakumar