ஜோதிடம்

2020 ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

உடல் ஆரோக்கியம்

நீங்கள் செய்யும் காரியங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் அன்றாட செயல்களை சிறப்பாக செய்து முடிக்க முடியும். குடும்பத்தின் அது உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் அடிக்கடி பயணங்கள் செல்ல நேரிடும்.

குடும்பம், பொருளாதார நிலை:

வீட்டில் நவீனகரமான பொருட்களை சேமிப்பீர்கள். அதில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பிரிந்த உறவினர்கள் உடன் நட்பு பாராட்டும் நிலை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடும்.

தொழில்,வியாபாரம்

இதுநாள்வரை தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விழுங்கிய தொழிலில் நல்ல வளர்ச்சி மற்றும் லாபங்கள் கிட்டும். நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து உதவிகளும் தக்க சமயத்தில் கிடைக்கும். உடனிருக்கும் வேலை ஆட்களால் பலன்கள் உண்டாகும்.

ALSO READ  பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்.....

உத்தியோகம்

நீங்கள் நீண்ட நாள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஊதிய உயர்வு கைக்கிட்டும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் அதன் மூலம் பலன்களும் கிடைக்கும்.

விவசாயிகள்

பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். மனை வாங்கும் விஷயங்களில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பத்தில் அவர்களிடம் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. குடும்பத்தில் பங்காளி வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

ALSO READ  சுரங்கப்பாதைக்குள் புகுந்த வெள்ளம்...சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.....

பெண்கள்

குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து மகிழ்ச்சி நிலவும். நீண்டநாளாக ஆசை பட்ட புது வீடு கட்டி குடி போகும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்களிடையே விட்டுக் கொடுத்து சென்றால் ஒற்றுமை நிலவும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப் திருப்தியும் மனநிறைவும் ஏற்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விரைவில் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கும் சாம்சங் கேலக்ஸி F 22 ஸ்மார்ட்போன்….

Shobika

தலையில் குத்திய கத்தி… ரத்தம் வழிய வீதிகளில் சுற்றிய நபர்…

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு கன்னி ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

Admin