ஜோதிடம்

ஒலிம்பிக் போட்டியில் 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டோக்கியோ:

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. தற்போது கொரோனா காலம் என்பதால் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக்: புதியதாக 21 பேருக்கு கொரானோ தொற்று உறுதி || Tamil News  new 21 covid-19 cases reported by olympics

என்றாலும், கொரோனா ஒலிம்பிக் கிராமத்தில் அடியெடுத்து வைத்து வீரர்களை தாக்கி வருகின்றன. இன்று புதிதாக ஒலிம்பிக் தொடர்பான 21 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் யாரும் வீரர்கள் கிடையாது. 21 பேரில் 16 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 7 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்.

ALSO READ  மாசி மாத பலன்கள்… மகிழ்ச்சியை எதிர்நோக்கும் மகர ராசிக்காரர்களே...
தமிழகத்தில் இன்று 1,947 பேருக்கு கொரோனா பாதிப்பு || Tamil News Tamil Nadu  today 1,947 new corona infection

ஜப்பானில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஜப்பான் முழுவதும் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டோக்கியோவில் 3 ஆயிரம் பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று 3 ஒலிம்பிக் வீரர்கள் உட்பட 27 பேர் தொற்றுப் பாதிப்புக்குள்ளாகி இருந்தனர். அவர்களில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற அமெரிக்காவின் போல் வால்ட் வீரர் வால்டர் சாம் கெண்ட்ரிக்ஸும் அடங்குவார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பாதிப்பால் மதுபானங்களை வீட்டிற்கு டெலிவரி செய்ய அரசு முடிவு

naveen santhakumar

இதுவரை கண்டிராத நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோ…

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… சிறப்பான மாதத்தை எதிர்நோக்கும் ரிஷப ராசிக்காரர்களே..

Admin