ஜோதிடம்

யானையை அடிச்சு தூக்கும் எருமைகன்று.. கெத்து காட்டிய வீடியோ..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சௌத் ஆஃப்ரிக்கா:-

பெரிய யானை ஒன்றை எருமைக்கன்று விரட்டி அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சௌத் ஆஃப்ரிக்காவின் க்ரூகர் நேஷனல் பார்கில் (Kruger National Park in South Africa) யானை ஒன்றைக் கண்டு தாய் எருமை பின்வாங்கும் நிலையில், அந்த எருமையின் கன்றுக்குட்டி ‘இளம் கன்று பயமறியாது’ என்பதற்கேற்ப யானை என்றும் பாராமல் முரட்டுத் தனமாக துரத்தத் தொடங்குகிறது.

ALSO READ  2020 ஆம் ஆண்டு மகர ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள்

இந்த வீடியோவை அந்த பூங்காவின் நிதி ஆலோசகர் ஆன்ட்ரூவ் கோஹன் சஃபாரி செல்கையில் படம் பிடித்துள்ளார். இதை Nature is Lit என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

யானை தன் பலம் அறியாது என்று சொல்லப்படும் பழமொழிக்கு தகுந்தாற்போல், அந்த எருமைக்கன்றை பார்த்து பின்வாங்கி தப்பித்து ஓடுகிறது.

ALSO READ  என்னை விட போன் தான் முக்கியமா? தோனியின் காலை கடிக்கும் ஷாக்சி... வைரலாகும் போட்டோ!

சமூக வலைதளங்களில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்திய மாணவிக்கு நாசா வழங்கிய கௌரவம்…

naveen santhakumar

ஜாதகத்தில் ராகுவும் மது பிரியர்களும்..

naveen santhakumar

எபோலா வைரஸை கண்டறிந்த விஞ்ஞானிக்கு கரோனா வைரஸ்…

naveen santhakumar