ஜோதிடம்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மெல்போர்ன்

சூரரைப்போற்று திரை படத்தில் நடித்தற்காக நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைம் மூலம் சூர்யாவின் சூரரைபோற்று திரைப்படம் வெளியானது.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கடைகள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை.....
Soorarai Pottru Movie Review: Suriya's New Film On Amazon Prime Video  Labelled As An Inspiring Tale And The Actor's Best Outing By Critics - Zee5  News

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கொள்கைக்கு உயிர்கொடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் படமாக சூரரைப் போற்று உருவாகியிருந்தது.

Suriya's Soorarai Pottru leaked online ahead of OTT release in India - The  Federal

இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டது. நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுரங்கப்பாதைக்குள் புகுந்த வெள்ளம்…சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்…..

Shobika

நாடு முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்படுகின்றன- மத்திய அரசு…

naveen santhakumar

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் என்னென்ன? முதல்வர் அறிவிப்பு…

naveen santhakumar