ஜோதிடம்

BSNL நிறுவனத்தின் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் வருவாயை அதிகப்படுத்த ஏர்டெல் மற்றும் வி நிறுவனங்கள் தங்களின் என்ட்ரி-லெவல் சலுகைகளை நீக்கி வருகின்றன. இந்த நிலையில், BSNL நிறுவனம் மிக குறைந்த விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது.

BSNL Prepaid Plans 2021: Recharge Plans, Validity, Price

BSNL அறிவித்திருக்கும் புதிய சலுகை ரூ. 18 விலையில் கிடைக்கிறது. இது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ. 19 சலுகையை விட விலை குறைவு ஆகும். BSNL ரூ. 18 சலுகையில் அன்லிமிடெட் காலிங், வீடியோ காலிங் உள்ளிட்டவை இரண்டு நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

BSNL Recharge Plans 2021: List of Best BSNL Prepaid Recharge Plans & Offers  2021

இத்துடன் 1 GB டேட்டா, 100 SMS வழங்கப்படுகிறது. ஏர்டெல் ரூ. 19 பிரீபெயிட் சலுகையில் 200MB டேட்டா, அன்லிமிடெட் காலிங் உள்ளிட்டவை 48 மணி நேரத்திற்கு வழங்கப்படுகிறது. புது சலுகை தவிர BSNL நிறுவனம் ரூ. 49, ரூ. 75, ரூ. 94, ரூ. 106, ரூ. 197 மற்றும் ரூ. 397 என ஆறு சலுகைகளின் பலன்களை மாற்றியமைத்து இருக்கிறது.


Share
ALSO READ  ஜாதகத்தில் ராகுவும் மது பிரியர்களும்..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவை புரட்டிப்போட்ட ஐடா புயல்…!!

Admin

6வது முறையாக உகாண்டாவின் அதிபராக பதவியேற்கிறார் யோவேரி மூசாவேனி :

naveen santhakumar

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin