ஜோதிடம்

அன்று ‘டிண்டர்’ ஆப்பில் இருந்து விலகிய சாதாரண பெண்..இன்று பில்லினியர்..!  

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவரான வைட்னே உல்ப்ஃ ஹர்டு (31), முதலில் டிண்டர் டேட்டிங் செயலியில் பணியாற்றி வந்தார். அதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறி சொந்தமாக  பம்பிள் டேட்டிங் செயலியை உருவாக்கினார்.

இந்நிறுவனத்தில் அதிகப்படியான பெண்களை பணியில் அமர்த்தினர் வைட்னே உல்ப்ஃ ஹர்டு. இவரின் கடின முயற்சியால்   பம்பிள் டேட்டிங் செயலியின் பங்கு  43 டாலர்களில் இருந்து 76 டாலர்களாக உயர்ந்து பங்கு சந்தையில் பெரும் வர்த்தகமாகி உள்ளது.  

இதனால் தற்போது வைட்னேவின் மொத்த சொத்து மதிப்பு 1.5 பில்லியனாக அதிகரித்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 11 ஆயிரம் கோடியாகும். இதன் காரணமாக தனது 31 வயதிலே இளம் பெண் பில்லினியராக உள்ளார்.

Related posts

மாசி மாத பலன்கள்… கவனத்துடன் செயல்படும் கும்ப ராசிக்காரர்களே…

Admin

கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை கண்டுபிடித்தது புனே நிறுவனம்….

naveen santhakumar

திப்பு சுல்தான் தந்தையோட ராணுவ தளபதியின் கல்லறை.. தமிழகத்தில் எங்க இருக்கு தெரியுமா???

naveen santhakumar