ஜோதிடம்

கொரோனா: மூன்று மண்டலங்களாக மாற்ற முடிவு… சிவப்பு மண்டலத்தில் ஏப்ரல் 30 வரை போக்குவரத்து இல்லை…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடெல்லி:-

ஊரடங்கை நீட்டிக்கும் வகையில், கொரோனா பாதித்த பகுதிகளை சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று தனிமண்டலங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி, சிவப்பு பட்டியலில் இடம் பெற்ற நகரங்களில் வரும் 30ம் தேதி வரை ரயில் மற்றும் வேறு எந்த போக்குவரத்து சேவையும் இருக்காது.

ALSO READ  அரசு ஊழியர்களின் ஊதியம் குறைப்பு- தெலங்கானா அரசு அதிரடி...

மஞ்சள் மண்டல பகுதிகளில் கட்டுபாடுடன் போக்குவரத்துகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பச்சை மண்டல பகுதிகளில் தடையின்றி போக்குவரத்து மண்டலத்தில் தடையின்றி போக்குவரத்து தொடரும்.

முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  நாட்டின் பொருளாதாரத்தை விட மக்களின் உயிர் தான் எனக்கு முக்கியம்- பிரதமர் மோடி.....

இதன்படி, சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு, செகந்தரபாத் ஆகிய நகரங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

எனது மகனை எனது மனைவியோடு சேர்ப்பித்தால் 10 லட்சம் பரிசு- தொழிலதிபர் அறிவிப்பு..

naveen santhakumar

மறந்தும் கூட…… இந்த பொருட்களை யாருக்கும் தானமாக…. கொடுத்துவிடாதீர்கள்:

naveen santhakumar

தல 61 அப்டேட்: மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி…!

naveen santhakumar