ஜோதிடம்

மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் ரெட்மி 10 :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சியோமியின் ரெட்மி 10 இந்தியாவில் இம்மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன்பே புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டன.அந்த வரிசையில் தற்போது ரெட்மி 10 ஸ்மார்ட்போன், சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்றிருக்கிறது.

A retailer has leaked almost everything about the upcoming Redmi 10

தற்போதைய தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போன் 21061119AG மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இந்தியா வரும் முன் இந்த ஸ்மார்ட்போன் தாய்லாந்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. ரெட்மி 10 விவரங்கள் எதையும் சியோமி இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Redmi 10 leaks with specs and images: 50MP camera confirmed - GSMArena.com  news

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் ஹீலியோ G88 பிராசஸர், 6 GB ரேம், 128 GB மெமரி வழங்கப்படலாம்.புகைப்படங்களை எடுக்க 50 MB பிரைமரி கேமரா, 8 MB சென்சார், 2 MB லென்ஸ், 8 MB செல்பி கேமரா வழங்கப்படுகிறது. ரெட்மி 10 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த M.I.U.I 12, 5000 M.A.H பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என தெரிகிறது.


Share
ALSO READ  மாசி மாத பலன்கள்… வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளும் கடக ராசிக்காரர்களே..
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

4 மொழிகளில் வெளியாகும் விஷாலின் ‘சக்ரா’… 

naveen santhakumar

உபி-ல் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோ ட்ராலிகள்- முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்… 

naveen santhakumar

நோய் நொடி நீங்க பாம்பாட்டி சித்தர் குகைக்கு போய் வாங்க.!!!!!

naveen santhakumar