ஜோதிடம்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காந்திநகர்:-

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

இதுகுறித்து கூறிய குஜராத் மாநில தலைமைச்செயலாளர் அனில் முகிம்:-

பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள் வரும் மார்ச் 29ஆம் தேதி வரை மூடப்படும் என்று தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அங்கன்வாடிகள் மார்ச் 16 முதல் மார்ச் 29 வரை மூடப்படுவதாக அறிவித்தார். ஆனால் ஆசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.

ALSO READ  சென்னை புறநகர் ரயில்களில் ஆண்கள் பயணிக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கம் .

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை -அரசாணை வெளியீடு

naveen santhakumar

‘விக்ரம்’ படத்திலுள்ள பிரபலங்களின் வரிசையில் மேலும் ஒரு பிரபலம் :

Shobika

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :

Shobika