ஜோதிடம்

நாளைக்கு சனிக்கிழமை…..அப்போ இத கண்டிப்பா பண்ணுங்க….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசியை வைத்து தீர்க்க முடியும் என கூறுகிறது ஐதீகம்.

சனிக்கிழமையில் விடியற்காலை எழுந்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்து, அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அந்த அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும்.

அப்போது கையில் வைத்திருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம்.

ALSO READ  அனைத்து டாஸ்மாக் மதுகடைகளிலும் செப்.30-க்குள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை - தமிழக அரசு.. 

நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம்.இந்த காலத்தில் எறும்புகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பதாக புராணங்களில் கூறுவது உண்டு.

அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டு காலம் வரை இருக்கும். இதன்மூலம் மிக கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் எந்த விதமான தீங்கும் நம்மை அண்டாமல் இருக்குமாம். 

ALSO READ  பரிசீலனையில் ஓய்வு பெறும் வயது - மீண்டும் 58 ஆகுமா? முதல்வர் ஆலோசனை ?

இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் எறும்புகளுக்கு அவ்வப்போது தேவையான அரிசி மற்றும் சில உணவு வகைகளை தூவினார்கள்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆட்டை திருடி பிரியாணி விருந்து வைத்த ஊராட்சி தலைவர்… 

naveen santhakumar

சீனாவிற்கு எதிராக இந்தியா உருவாக்கியுள்ள ‘Milk-Tea’ கூட்டணி…

naveen santhakumar

இன்று உலக ஈமோஜி தினம்; வேடிக்கையான சில விலங்குகளின் புகைப்படங்கள் இதோ!!!…. 

naveen santhakumar