ஜோதிடம்

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளத்தில் ஸ்பைடர்மேன் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ‘பொன்னியின் செல்வன்’. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பாலாஜி சக்திவேல் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கின்றனர்.

ALSO READ  நாட்டில் அமைதி நிலவ வேத மந்திரங்கள் முழங்க சாந்தி யாகம் நடத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்...
பொன்னியின் செல்வன்... அதிகாரப்பூர்வ நடிகர்கள் பட்டியல் வெளியீடு.. இத சொல்ல  இத்தனை நாளா! | Official cast and crew list of 'Ponniyin Selvan' is here -  Tamil Filmibeat

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் லீக்காகி சமூக வலைதளங்களில் பரவியது.தற்போது ’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு குறித்த புகைப்படம் ஒன்றை நடிகை சுஹாசினி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன்

அந்த புகைப்படத்தில் ஸ்பைடர்மேன் போன்று உள்ளவர்களை குறிப்பிட்டுள்ள சுஹாசினி, ‘அவர்கள் ஸ்பைடர்மேன் அல்லது சூப்பர்மேன் அல்ல என்றும் கேமரா தொழில்நுட்ப கலைஞர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

2020 ஆம் ஆண்டு கடக ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

naveen santhakumar

மனித சிறுநீரைக் கொண்டு நிலவில் தயாராகும் கான்கிரீட்…

naveen santhakumar

வைரலாகும் ராசல் கைமாவின் இளஞ்சிவப்பு நிற ஏரி :

naveen santhakumar