ஜோதிடம்

“நூறு தல” இராவணன் இணையத்தில் வைரலாக ‘சுல்தான்’ படத்தின் ட்ரைலர் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த ரெமோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் முதல் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்தினை நடிகர் கார்த்தியை வைத்து “சுல்தான்” என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். 

ALSO READ  சனி பகவானை மகிழ்வித்து அவரது பாதிப்பிலிருந்து நீங்கள் விடுபட வேண்டுமா??????அப்போ இந்த ஸ்லோகத்தை டெய்லி சொல்லுங்க :

இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அவரை தொடர்ந்து யோகி பாபு, பொன்னப்பாலம் உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்தியின் 19 வது படமாக உருவாகும் இப்படத்தினை எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். படத்தின் அணைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் சுல்தான் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரம் கட்டி வரும் படக்குழு.

இதனையடுத்து  சமீபத்தில் சுல்தான் படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் சுல்தான் படத்தின்  ட்ரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. விறுவிறும் ஆக்ஷனும் கலந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைத்தார் அமித்ஷா

Admin

ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் சிதறு தேங்காய்…

naveen santhakumar

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin