ஜோதிடம்

இன்று உலக ஈமோஜி தினம்; வேடிக்கையான சில விலங்குகளின் புகைப்படங்கள் இதோ!!!…. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜூலை 17  உலகம் முழுவதும் உலக ஈமோஜி தினம் கொண்டாடப்படுகிறது.

இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் பெரும்பாலான மனித உரையாடல்களில் நீர்மூழ்கிகள் இடம்பெறுகின்றன ஆரம்பகால உரையாடல்களில் தொலைபேசி வாயிலாக மொபைல் வாயிலாக பின்னர் மெசேஜ் டெக்ஸ்ட் வாயிலாக நடைபெற்றது அதன்பிறகு வாட்ஸ்அப், டெலிகிராம், ஹைக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் டெக்ஸ்ட் மெசேஜ்களின் காலம் மலையேறிப் போய் பெரும்பாலும் உரையாடல்கள் ஈமோஜி ஸ்டிக்கர்கள் வாயிலாகவே நிகழ்கிறது.  

இந்த உரையாடல்கள் பண்டைய கால எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் ஹைரோகிளிப்ஸ் (Hieroglyphs) போன்றே உள்ளது.

ALSO READ  மன உணர்வை வெளிப்படுத்தும் எமோஜிக்கள்!!

உலக ஈமோஜி தினத்தை முன்னிட்டு, சில விலங்குகளின் வேடிக்கையான புகைப்பட தொகுப்புகள் இதோ!!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் காலமானார்..!

naveen santhakumar

‘ஈனப்பிறவிகள்’… ட்ரெண்டாகும் நடிகர் ராஜ்கிரணின் காட்டமான ஃபேஸ்புக் பதிவு…

naveen santhakumar

லடாக் எல்லையில் T-90 Bhishma பீரங்கிகள்- இந்திய ராணுவம் 

naveen santhakumar