Author : Admin

இந்தியா மருத்துவம்

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி – பிரதமர் நரேந்திர மோடி உறு‌தி..!!

Admin
பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் நவீன மருத்துவ முறைகளுக்கும் இடையே உள்ள மிகப் பெரிய இடைவெளியை போக்கும் வகையில் புதிய தேசிய சுகாதார கொள்கை வரையறுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சிபெட் –...
தமிழகம் மருத்துவம்

தருமபுரியில் தாய், சேய் நல சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர்..!!

Admin
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், அரசுத் திட்டங்கள் தொடர்பான ஆய்வுப் பணியை மேற்கொள்ளவும் தர்மபுரி சென்றார். தருமபுரி அரசு மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை...
தமிழகம்

அக்.4 முதல் கலை, அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்..!

Admin
அக்டோபர் 4-ஆம் தேதி முதல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும்...
தமிழகம்

கருணாநிதி வழங்கிய நிதியில் இருந்து சிறந்த எழுத்தாளர்கள் 6 பேருக்கு விருது…!!

Admin
கருணாநிதி வழங்கிய நிதியில் இருந்து 2021-ம் ஆண்டுக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 6 பேரின் பெயர் விவரங்களை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி)...
தமிழகம்

சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது…!!

Admin
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ரெயில்வே பீடர் ரோடு அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் உள்வளாகத்தில் கல்வி மாவட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆசிரியர்களுக்கான பணியிட மாற்றம், வைப்புத்தொகை உள்ளிட்ட...
இந்தியா தமிழகம்

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொடர, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி நேற்று ஒப்புதல் அளித்தது. நாடு முழுதும் உள்ள அரசு...
உலகம்

புதிய ஹைப்பர் சோனிக் ஏவுகணையை சோதித்தது வடகொரியா: அமெரிக்கா கடும் கண்டனம்.

Admin
இந்த புதிய ஏவுகணை வடகொரியாவின் 5 ஆண்டு ராணுவ மேம்பாட்டு திட்டத்தில் வகுக்கப்பட்ட மிக முக்கியமான புதிய ஆயுத அமைப்புகளில் ஒன்றாகும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வடகொரியாவுக்கு அமெரிக்கா...
இந்தியா

கூடங்குளத்திலேயே அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி..!

Admin
கூடங்குளத்திலேயே அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் 6 அணு உலைகள் அமைக்க இந்தியா-ரஷ்யா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டது. கூடங்குளத்தில் தலா...
தமிழகம்

நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டுமானங்களுக்கு தண்ணீர், மின் இணைப்பு கிடையாது -தமிழக அரசு..!

Admin
அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிமித்து மேற்கொள்ளப்படும் கட்டுமானங்களுக்கு இனி தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு கிடையாது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், சிட்லபாக்கம் ஏரியில்  அமைந்துள்ள...
தமிழகம்

அதியமான் கோட்டை காவல்நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..!

Admin
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென ஆய்வு நடத்தினார். சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அங்கு...