Author : News Editor

சினிமா

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கிறாரா வித்யுத் ஜம்வால் !

News Editor
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப் குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக “தளபதி 65” என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல்...
சினிமா

பிரபல நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

News Editor
இந்தியா முழுவதும்  கொரோனா  தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த ஒரு வாரமாக மும்பையில் வசிக்கும் பிரபலங்களுக்கு...
உலகம்

உலகளவில் 13 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு !

News Editor
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள்.  உலகம் முழுவதும் கொரோனா...
சினிமா

மாதவன் இயக்கிய ‘ராக்கெட்ரி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு !

News Editor
நடிகர் மாறா படத்தின் வெற்றியை தொடர்ந்து ராக்கெட்ரி-நம்பி விளைவு என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் நடித்ததோடு திரைக்கதை எழுதி, இயக்கி தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் மாதவன்....
அரசியல்

அ.ராசா பிரச்சாரம் செய்ய தடை; தேர்தல் ஆணையம் அறிவிப்பு !

News Editor
திமுக சார்பாக சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எழிலனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஆ.ராசா, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஒப்பிட்டுப்...
இந்தியா

மீன் பிடிக்க தடை; மத்திய அரசு அறிவிப்பு !

News Editor
இந்திய கிழக்குக் கடற்கரைப் பகுதியில் ஏப்.15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மொத்தம் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, அந்தமான், ஒரிசா, ஆந்திர, மேற்கு வங்க...
சினிமா

‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர் !

News Editor
இயக்குநர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பில் தயாராகிய படம்  “தி கிரேட் இந்தியன் கிட்சன்”. இந்த படம் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி  ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பினை பெற்றது. பெண்களின் சுய வாழ்வியலை அழிக்கும் ஆணாதிக்க வர்க்கத்தின் முகத்தை கலப்படம் இல்லாமல் தோலுரித்து காட்டியுள்ளது “தி கிரேட் இந்தியன் கிட்சன்” திரைப்படம்....
சினிமா

“கோடியில் ஒருவன்” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor
இசையமைப்பாளராக இருந்து விஜய் ஆண்டனி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகிய நான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதனையடுத்து சலீம், பிச்சைக்காரன், இந்தியா பாகிஸ்தான் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருந்து வருகிறார்....
சினிமா

வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 

News Editor
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.  இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர்...
சினிமா

ஹூமா குரேஷியிடம் ‘வலிமை’ பட அப்டேட் கேட்ட பிரபல நடிகர் !

News Editor
நடிகர் அஜித் இயக்குநர் ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஹுமா  குரேஷி நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேய வில்லனாக நடிக்கும்...