Author : News Editor

இந்தியா

எனக்கு பாரத ரத்னா,’போதும் உங்கள் பிரச்சாரத்தை நிறுத்துங்கள்’: ரத்தன் டாடா ட்வீட் !

News Editor
ரத்தன் டாடா இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவர். இவர் மக்கள் மீதும் சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருப்பவர். பல சமூக பணிகளை செய்து மக்களின் மத்தியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இந்தநிலையில் தற்போது ரத்தன் டாடாவிற்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’...
இந்தியா

இந்தியாவில் கொரோனா தொற்றின் இன்றைய நிலவரம் ! 

News Editor
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனா வைரஸ் என்ற நோய்க்கிருமி மாற்றங்கள் அடைந்து புதிய வகையாக உருமாறும் திறன் கொண்டதாக முன்பு எச்சரித்திருந்தனர் ஆய்வாளர்கள். இந்நிலையில் உலகம் முழுவதும் 2-வது கட்ட...
சினிமா

இணையத்தில் வைரலாகும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்! 

News Editor
மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது  பொன்னியின் செல்வன். இப்படம்  எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, சரத்குமார், ரியாஸ்கான், பிரபு, ஜெயராம்...
சினிமா

மாஸ்டர் பட தயாரிப்பாளர் மீது சிபிசிஐடி வழக்கு பதிவு!

News Editor
நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது மாஸ்டர் திரைப்படம். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது காப்புரிமை பெற்ற பாடலை அனுமதி பெறாமல் பயன்படுத்திய புகாரில் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.நோவெக்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் தமிழ் திரைப்படங்களின் பல பாடல்களின் காப்புரிமையை வைத்துள்ளது.  அந்த...
இந்தியா

18 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் இணைய சேவை மாற்றம் !

News Editor
ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் தேதி நீக்கப்பட்டது. அரசியல் தலைவர்கள் தடுப்புக் காவலிலும், வீட்டு சிறையிலும் வைக்கப்பட்டனர். இதனையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கையாக, ஜம்மு...
இந்தியா

குஜராத் தேரத்லில் பிரதமரின் சகோதரர் மக்களுக்கு சீட் மறுப்பு !

News Editor
குஜராத் மாநிலத்தில் இந்த மாதம் 21 ஆம் தேதி, மாநகராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 6 மாநகராட்சிகளில் நடைபெறவுள்ள தேர்தலில், அகமதாபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட போடக்தேவ் வார்டில் பாஜக சார்பில் போட்டியிட சோனல் மோடி விண்ணப்பித்தார்.   சோனல் மோடி, பிரதமர்...
தமிழகம்

இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜி உருவப்படத்தை அச்சடிக்க கோரி மனு !

News Editor
மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் , பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில்,”ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படைகள் முக்கிய பங்கு வகித்தது. ஆகையால் அவரை விதமாக அவரின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில்...
இந்தியா

விவசாயிகள் போராட்டம் குறித்து ஐநா மணித உரிமை ஆணையம் கருத்து !

News Editor
மத்திய அரசு கொண்டுவந்துள்ள  வேளாண்  சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில்  இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும்...
தமிழகம்

சசிகலாவுக்கு வரவேற்பு பேரணி நடத்த மனு; அனுமதி மறுத்த காவல்துறை..!

News Editor
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவின் 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,...
சினிமா

பிரபல நடிகருக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் !

News Editor
ஆனந்த் ஷங்கர் தமிழில் இருமுகன், நோட்டா, அரிமா நம்பி போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார் இவர் தற்போது நடிகர் விஷால் மற்றும் ஆர்யா இருவரையும்  வைத்து எனிமி என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில்...