Author : News Editor

உலகம்

உலகின் முதல் மின்சார தானியங்கி கப்பல் : நார்வே நாட்டில் அறிமுகம்

News Editor
நார்வேயின் யாரா இன்டர்நேஷனல் நிறுவனம் உலகின் முதல் மின்சார தானியங்கி சரக்கு கப்பலை அறிமுகம் செய்துள்ளது. 80 மீட்டர் நீளமுள்ள இந்த எலெக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பலுக்கு யாரா பிர்க்லேண்ட் என பெயரிடப்பட்டுள்ளது, இந்த...
இந்தியா

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் ஆதிச்சநல்லூர் தாமிரபரணி நாகரிகம் ஆவணப்படம் இணையதளத்தில் வெளியீடு

News Editor
சென்னை : ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர்.சீனிவாசன் இயக்கிய ஆதிச்சநல்லுார் தாமிரபரணி நாகரிகம் தொல்லியல் ஆவணப்படத்தை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தனது நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உலகின் ஆதி மனிதர்களான ஆப்ரிக்க பழங்குடிகளின் மரபியல்...
இந்தியா

104 வயதில் தேர்வில் முதலிடம் எடுத்து அசத்திய மூதாட்டி

News Editor
திருவனந்தபுரம் ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம்...
உலகம்

அமெரிக்க நாட்டின் தற்காலிக அதிபராக கமலா ஹாரிஸ் 1.25 நிமிடங்கள் பதவி வகிப்பு

News Editor
வாஷிங்டன் அமெரிக்கா நாட்டின் 46வது அதிபராக, ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் பதவி வகிக்கிறார். துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார். வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீடு மருத்துவ...
தமிழகம்

இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் சாலை விபத்தில் காயமடைந்தோருக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

News Editor
சென்னை தமிழகத்தில் அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை, சாலைகளின் வடிவமைப்பு, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை...
தமிழகம்

2022 மே மாதம் பொதுத் தேர்வை நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு ?

News Editor
சென்னை தமிழகத்தில் 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 2022 மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே மாதம் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக...
இந்தியா

சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல நவீன பாட் ஓட்டல்கள் மும்பை ரயில் நிலையத்தில் திறப்பு

News Editor
மும்பாய் மும்பாய் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சில மணி நேரம் தங்கி ஓய்வெடுத்து செல்ல நவீன பாட் ஓட்டல் அறைகளை ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ்சாஹேப் தான்வே காணொளி மூலம் திறந்து வைத்தார்....
இந்தியா

டெல்லியில் ஒன்றிய அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை : மாநில அரசு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

News Editor
புதுடெல்லி, புதுடில்லி: தலைநகர் டில்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக, அதனை கட்டுப்படுத்துவதற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒன்றிய அரசு அலுவலகங்களில்...
உலகம்

உலக பணக்கார நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடம்

News Editor
உலகின் பணக்கார நாடுகள் குறித்து மெக்கின்சி (McKinsey & Co) நிறுவனம் நடத்திய ஆய்வில் சீனா முதலிடத்தைப் பெற்றுள்ளது உலகின் முதல் பொருளாதார நாடாக அமெரிக்கா தொடர்ந்து இருந்து வந்தது. கடந்த இருபது ஆண்டுகளில்...
தமிழகம்

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த மாநில தேர்தல் ஆணையம் முயற்சி

News Editor
சென்னை தமிழகத்தில் அனைத்து ஊரக உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் பணிகளில், மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு செலுத்தி...