Author : naveen santhakumar

லைஃப் ஸ்டைல்

பாலை அதிக நேரம் கொதிக்க வைக்கலாமா??????

naveen santhakumar
பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு பொருள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது பால். இதில் பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது. ஆனால் நாம் குழந்தைகளுக்கு சளி பிடிக்க கூடாது...
உலகம்

இலங்கையில் தமிழர்கள் எழுச்சி போராட்டம்:

naveen santhakumar
கொழும்பு: இலங்கையின் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்களின் உரிமையை பாதிக்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இலங்கை தமிழர்களின் நில ஆக்கிரமிப்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களை புத்தமயமாக்குதல் ஆகியவற்றை கைவிட வேண்டும்....
உலகம்

இந்தோனேஷியாவில் ரத்த வெள்ளம்….மக்கள் அதிர்ச்சி…!!!!!

naveen santhakumar
ஜாவா: இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை சொல்போனில்...
இந்தியா

தோஷத்தை நீக்க பெற்ற தாயே மகனை நரபலி கொடுத்த அதிர்ச்சி சம்பவம்:

naveen santhakumar
பாலக்காடு: பாலக்காடு அருகே தோஷம் நீங்குவதற்காக 6 வயது சிறுவனை நரபலி கொடுத்த கர்ப்பிணி தாயை போலீசார் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள குளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுலைமான் (40)....
உலகம்

53 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பர்ஸ் ஒன்று மீண்டும் அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவம்…..

naveen santhakumar
1960 களில் அண்டார்டிகாவில் வானிலை ஆய்வாளராக பணியாற்றிய சான் டியாகோவை சேர்ந்த 91 வயதான நபருக்கு உலகின் தென் எல்லையில் காணாமல், போன வாலெட், 53 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் கிடைத்துள்ளது. அமெரிக்க கடற்படை...
உலகம்

”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு”…திரைப்பட பாணியில் நீதிபதியிடம் காதலை தெரிவித்த திருடன்…..

naveen santhakumar
அமெரிக்கா: ”மேடம், இத நான் உங்க கிட்டச் சொல்லியே ஆகணும். நீங்க அவ்வளவு அழகு”… வாரணம் ஆயிரம் சூர்யா போல் நீதிபதிக்கு காதலை தெரிவித்த திருடன். அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த இளைஞர் டெமெட்ரியஸ் லிவிஸ்....
தமிழகம்

அரியர் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம் :

naveen santhakumar
சென்னை: கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இறுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு...
சினிமா

அடேங்கப்பா….!!!!!!! நம்ம ராஜாமாதா ஆத்துல அலேக்கா தூக்கிட்டு வருவாங்களே அந்த குழந்தையா இது……

naveen santhakumar
இந்தியாவில் மிகப்பெரிய பொருட் செலவில் பிரம்மாண்டமாய் எடுக்கப்பட்ட திரைப்படம் பாகுபலி. இயக்குனர் ராஜமௌலி இயக்கிய இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தம்மன்னா, ரம்யாகிருஷ்ணன், சத்யராஜ், நாசர் என பலர் நடித்திருந்தனர். பாகுபலி திரைப்படம்...
உலகம்

மியான்மரில் முடக்கப்பட்ட இணையதள சேவை வரிசையில் தற்போது டுவிட்டர் சேவையும் முடக்கம்:

naveen santhakumar
யாங்கூன்: மியான்மரில் ராணுவத்திற்கும் அந்த நாட்டு அரசிற்கும் மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. அங்கு போராட்டங்கள் பரவுவதை தடுக்கும் வகையில் வரும் 7-ந்தேதி வரை ஃபேஸ்புக் பயன்பாட்டுக்கு மியான்மர் ராணுவம்...
லைஃப் ஸ்டைல்

பெண்களை….இனிமே கிரீன் டீ குடிக்க மட்டும் பயன்படுத்தாம இதுக்கும் பயன்படுத்துங்க…..

naveen santhakumar
தேநீர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டீ பேக்குகளை கொண்டு சருமம், கூந்தல் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை களையலாம். கிரீன் டீ பேக்கை கொண்டு தேநீர் தயாரித்த பிறகு அந்த டீ பேக்கை மிதமான சூட்டில்...