Author : naveen santhakumar

உலகம்

சூப்பர் மார்க்கெட் சென்ற செவிலியர்…. காத்திருந்த ஆச்சரியம்…

naveen santhakumar
லண்டன்:- லண்டனில் தேசிய சுகாதார சேவையில் (National Health Service (NHS)) பணியாற்றும் செவிலியர் ஒருவரை மார்க்கெட் ஒன்றில் பொருட்களை வாங்க வரிசையில் காத்திருக்க வைக்காமல் முன்னே செல்ல மக்கள் அனுமதித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது....
உலகம்

கொரோனா மரணங்கள்.. பிரம்மாண்ட குழிகள்… தயாராகும் லண்டன் கல்லறைகள்….

naveen santhakumar
 சிஸில்ஹர்ஸ்ட்:- லண்டனில் கொரோனாவால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை அடக்கம் செய்வதற்காக தென்-கிழக்கு லண்டனில் சிஸில்ஹர்ஸ்ட் (Chislehurst) அருகே உள்ள கெம்நல் பார்க் கல்லறைத் தோட்டத்தில் (Kemnal Park Cementery) நீண்ட குழிகள் தோண்டப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்களிடையே...
உலகம்

இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு….

naveen santhakumar
பராகுவே நாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடமே களேபரம் ஆனது. பராகுவே நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் க்ளேடிஸ் ரோட்ரிக்வஸ்...
தமிழகம்

பத்தாம் வகுப்பு பாடங்கள் பொதிகை டிவியில் ஒளிபரப்பு…

naveen santhakumar
சென்னை:- கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் மாணவர்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அவர்களின் கல்வி பாதிக்கக் கூடாது என்பதற்காக பல்வேறு...
உலகம்

இலங்கையின் வரலாற்றில் முதல்முறையாக தண்ணீரில் பிரசவம்….

naveen santhakumar
கொழும்பு:- இலங்கையில் முதன் முறையாக தண்ணீர் மூலமாக குழந்தை பிரசவிக்கும் (Water Birth) முறை தனியார் மருத்துவமனை ஒன்றில் நடைபெற்றுள்ளது. கொழும்புவில் உள்ள நைன்வேல்ஸ் (Ninewells Hospital) என்ற தனியார் மருத்துவமனையில் தான் இந்த...
இந்தியா

மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கின் போது எந்தெந்த சேவைகள் கிடைக்கும்?? எவை கிடைக்காது??

naveen santhakumar
நியூ டெல்லி:- நேற்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டிருந்தார். ஏப்ரல் 20 க்கு பின்னர் பல்வேறு பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று கூறியிருந்தார் அதற்கான...
உலகம்

இத்தாலியில் கடைக்காரர்களை மிரட்டி மக்களுக்கு உதவும் மாஃபியா கும்பல்….

naveen santhakumar
இத்தாலியில் கொரோனா ஊரடங்கால் உணவு கிடைக்காமல் வாடும் ஏழை மக்களுக்கு அந்த பகுதி மாஃபியா குழுக்கள் உதவுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்கள் அன்றாட...
இந்தியா

மொழி கற்றல் செயலியையே Tinder App ஆக பயன்படுத்தி இளைஞர் திருமணம்….

naveen santhakumar
ரோட்டக்:- உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோயால் ஏற்பட்டுள்ள ரணகளங்களுக்கு நடுவே அரியானா மாநிலம் ரோட்டக் (Rohtak) பகுதியைச் சேர்ந்த நிரஞ்சன் காஷ்யப் என்பவர்  எல்லைகள் தாண்டி தேசங்கள் கடந்து மெக்சிகோவை சேர்ந்த டனா...
இந்தியா

கொரோனா Hot Spot என்றால் என்ன..???

naveen santhakumar
 நியூ டெல்லி:- நேற்று பிரதமர் நரேந்திர மோடி  தனது உரையில் ஹாட்ஸ்பாட் (Hot Spots) என்று அறிவிக்கப்படாத பகுதிகளில் ஏப்ரல் 20 க்கு பிறகு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார்.   சரி, அது...
இந்தியா

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில், வெளவால்களுக்கு கொரோனா தொற்று…

naveen santhakumar
இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், இரண்டு வெவ்வேறு வகையான வெளவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது, கண்டறியப்பட்டுள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (Indian Council of Medical Research (ICMR)) தெரிவித்துள்ளது. சீனாவின்...