வணிகம்

ஏறுமுகத்தில் தங்க விலை- கிராம் ரூ.4,531-க்கு விற்பனை..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 13 ரூபாயும் சவரனுக்கு 104 ரூபாயும் உயர்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

gold rate today gold price today Mumbai Pune Nagpur

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.56 அதிகரித்து ரூ.36,056க்கு விற்பனையானது.

செவ்வாய்கிழமையான நேற்றும் தங்கம் விலை அதிகரித்து ரூ.36,144க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை உயர்ந்துள்ளது.

ALSO READ  சென்னையில் 115-வது நாளாக நீடிக்கும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,531-க்கும், சவரனுக்கு ரூ.104 உயர்ந்து 36,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலை 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,900க்கும் விற்பனையாகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழக குடும்பத்தின் ஒவ்வொருவரின் தலையில் ரூ.2,63,976 கடன் – எப்படி தெரியுமா?

News Editor

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை 43,500 ஆயிரம் கோடிக்கு வாங்கியது பேஸ்புக் நிறுவனம்… 

naveen santhakumar

இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்… தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

naveen santhakumar