இந்தியா தொழில்நுட்பம் வணிகம்

huawe நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

huawe நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்

Huawei நிறுவனம் huawei watch gt 2 ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் ஒருமுறை சார்ஜ் செய்தால் இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்த முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இதில் Bluetooth காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 500 பாடல்களை பதிவு செய்து கேட்டு ரசிக்க முடியும்.

ALSO READ  55 நாட்களில் 6000 கி.மீ சைக்கிள் பயணம் மேற்கொண்ட இளைஞர்

இந்த ஸ்மார்ட்வாட்ச் 42 mm மற்றும் 46 mm அளவுகளில் 1.2 இன்ச் மற்றும் 1.39 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே மற்றும் 3D கிளாஸ் ஸ்கிரீன்னை கொண்டிருக்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கண்ணாடியால் உருவாக்கப்பட்ட ஹைஜீனிக் கழிப்பறை:

naveen santhakumar

நித்தியே சும்மா இருந்தாலும் இவனுங்க சும்மா இருக்கமாட்டானுங்க போலயே……கைலாசாவில் விவசாயம் செய்ய நிலம் தரக் கோரி ஒருவர் கடிதம்:

naveen santhakumar

இந்தியா – சிங்கப்பூர் இடையே யுபிஐ பண பரிவர்த்தனை!

Shanthi