வணிகம்

நல்ல செய்தி!: ஆபரணத் தங்கத்தின் விலை குறைவு..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைந்துள்ளது. இதன்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,536க்கும் ஒரு சவரன் ரூ.36,288க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold rate today gold price today Mumbai Pune Nagpur

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.73.10 க்கு விற்பனையாகிறது.

ALSO READ  விரைவில் விற்பனைக்கு வரும் Audi e-tron எலெக்ட்ரிக் கார்

கடந்த 2 மாதமாக தங்கம் விலை ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. சில நேரத்தில் அதிகரிப்பதும், அதே வேகத்தில் அடுத்த சில நாட்களில் குறைவதுமான போக்கும் நிலவி வருகிறது.

இருப்பினும் மக்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் மட்டும் சற்றே குறைந்தபாடில்லை. நகையானது குறைந்தாலும் அதிகரித்தாலும் நகை வாங்குவது மட்டும் நின்றபாடில்லை


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

CBIC அதிரடி : தாமதமாக செலுத்தப்படும் வரிக்கு GST வசூல்….

naveen santhakumar

தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறதா????

naveen santhakumar

இந்திய பங்குச் சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன…

Admin