சினிமா

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையில் இடம் பெற்றார் நடிகை சாய்பல்லவி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வெவ்வேறு துறைகளில் பிரபலமாகத் திகழும் 30 வயதுக்குட்பட்ட 30 டாப் இந்தியர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது.

இந்த டாப் 30 இந்தியர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே நடிகை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகை சாய் பல்லவி. இவர் பொழுதுபோக்கு துறையில் இடம்பெற்றுள்ளார்.
இவரோடு யூட்யூப் புகழ் புவன் பம்-மும் இடம்பெற்றுள்ளார்.

புவன் பம்.

இது குறித்து சாய் பல்லவி கூறுகையில், போர்ப்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார்.

ALSO READ  FirstNight-ல ரத்தம் வந்த தான் Virgin-ஆ - கொந்தளித்த Chinmayi

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

தற்போது நாக சைதன்யாவுக்கு ஜோடியாக இயக்கத்தில் ‘லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

ALSO READ  நண்பர் அஜித் போல் கோர்ட் சூட் அணிந்து வந்தேன் 'மாஸ்டர்' இசை வெளியீட்டு விழாவில்- விஜய்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல ஹவுஸ்புல் பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை பாலியல் குற்றசாட்டு..!

News Editor

நடிகை அனுபமாவை குழந்தை பருவத்துல பாத்திருக்கிங்களா? இதோ இங்க பாருங்க

News Editor

நெட்டிசன்களுக்கு காட்டமாக பதில் அளித்த லட்சுமி மேனன்:

naveen santhakumar