சினிமா

அப்துல் கலாம் பயோபிக்-ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நியூடெல்லி:-

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பயோபிக்கின் ஃபர்ஸ்ட் லுக்கை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் வெளியிட்டார்.

ஜவடேகர் இதனை தனது ட்விட்டர் பக்கதிலும் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  ஸ்கிராப் பொருட்களில் தயாரிக்கப்பட்ட கலாம் சிலை

மறைந்த கலாமின் வாழ்க்கை வரலாற்றை ஹாலிவுட்டின் தயாரிப்பாளர்-இயக்குநர் ஜானி மார்டின் டோலிவுட் இயக்குநர் ஜகதீஷ் டனேடி-ன் இணைந்து இயக்குகிறார். இத்திரைபடத்தை லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பிங்க் ஜாகுவார் நிறுவனம் தயாரிக்கிறது.

தெலுங்கு காமெடி நடிகர் அலி அப்துல் கலாம் வேடத்தில் நடிக்கிறார். இது இவரின் 1,111-வது திரைப்படமாகும். இத்திரைப்படம் சர்வதேச அளவில் எடுக்கப்படுகிறது. இதன் மூலம் அலி சர்வதேச சினிமா-க்கு என்ட்ரி ஆகிறார்.

ALSO READ  புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்… 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபலங்கள்..!

News Editor

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சந்தானம்..!

News Editor

” தெருக்குரல் அறிவு ஒரு ராக் ஸ்டார்” நடிகர் துல்கர் சல்மான் ட்வீட் !

News Editor