சினிமா

இனி இப்படி நடிக்கப் போவதில்லை…பிரபல நடிகர் அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இனி காதல் கதைகளில் நடிக்கப் போவதில்லை என பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் மூலம் தென்னிந்தியாவில் பிரபலமான விஜய் தேவரகொண்டா, தொடர்ந்து கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்தார்.

அடுத்ததாக இவர் நடிப்பில் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’ வரும் பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

ALSO READ  தமிழ்நாட்டின்' CM' விஜய் தான்: போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

இதன் அறிமுக விழா ஐதரபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா அதிரடியாக சில முடிவுகளை தெரிவித்தார்.

அதன்படி மக்களின் ரசனை மாறிக்கொண்டு வருவதால் இனி காதல் கதைகளில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ரசிகர்கள் விரும்பும் புது கேரக்டரில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

169-வது படத்தில் நடிக்க தயாராகிறார் நடிகர் ரஜினிகாந்த் :

Shobika

‘ஐ லவ் யூ மாமா’ என சர்ச்சையில் சிக்கிய நிதி அகர்வால்..!

News Editor

“செல்லம்மா” பாடல் யூடியூபில் புதிய சாதனை !

News Editor