சினிமா

பாலிவுட் செல்லும் தல அஜித்தின் வேதாளம் படம்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அஜித்குமார் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் 2015ல் வெளிவந்து மெகா ஹிட்டான திரைபடம் ‘வேதாளம்’.

ஏற்கனவே இப்படம் நடிகர் ‘ஜீத்’ நடிப்பில் பெங்காலியில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. ஹிந்தியில் நடிகர் ஜான் ஆப்ரஹாம் நடிக்கிறார். இவர் முன்பு ‘காக்க காக்க’ ஹிந்தி ரீமேக்கில் நடித்துள்ளார்.

ALSO READ  'வலிமை' அஜித் ஓபனிங் பாடல்; யுவன் கொடுத்த அப்டேட் !

இப்படத்தை பூஷன்குமார் தயாரிக்கிறார் ரோஹித் தவான் இயக்குகிறார். மற்ற நடிகர்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கபடும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

பாலிவுட்டில் தற்போது ரீமேக்குகளின் சீசன். ‘அர்ஜூன் ரெட்டியின்’ பாலிவுட் ரீமேக் ‘கபீர் சிங்கை’ வெற்றியை தொடர்ந்து ‘ஜெர்ஸி’ ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்கிறார்.

ALSO READ  தனி விமானத்தில் பறந்த டாப் காதலர்கள்:

அக்ஷய் குமார் ‘காஞ்சனா’ ரீமேக் லக்ஷ்மி பாம்-ல் நடித்துள்ளார். தற்போது ஜான் ஆப்ரஹாமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடிய சிம்பு பட நடிகை :

Shobika

வீடியோ வெளியிட்ட நதியா; மகிழ்ச்சியில் ரசிகர்கள் !

News Editor

கொரோனாவில் இருந்து குணமடைந்தார் சூர்யா; நடிகர் கார்த்தி ட்வீட் !

News Editor