சினிமா

மதம் மாறியதாக வதந்தி… விஜய் சேதுபதி கொடுத்த பதிலடி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் சேதுபதி மதம் மாறியதாக பரவிய வதந்திக்கு ட்விட்டர் பதிவு மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜய்சேதுபதி அடுத்ததாக நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து பரவிய வதந்திகளில் விஜய் சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியதாக வதந்தி பரவியது.

ALSO READ  அதிகாலை நேர்ந்த பேருந்து விபத்து.. 20 பேர் பலியான பரிதாபம்

இந்நிலையில் தான் மதம் மாறிவிட்டதாக பரவிய வதந்திக்கு நடிகர் விஜய்சேதுபதி ட்விட்டரில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

தான் மதம் மாறியதாக வந்த செய்தியை குறிப்பிட்டு “வேற வேலை இருந்தா போய் பாருங்கடா” என கோபமாக பதிலளித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸ்… porn Star மியா காலிபா எடுத்த அதிர்ச்சி முடிவு…..

naveen santhakumar

வெற்றிமாறன்-சூர்யா படத்தின் புதிய அறிவிப்பு வெளியீடு !

News Editor

நடிகர் ரகுமானின் தாயார் மரணம் :

Shobika