சினிமா

மம்முட்டியுடன் இணையும் மஞ்சுவாரியர்!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மலையாளத்தில் 1995–ல் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சுவாரியர்.

இவர் 50–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பின்னர் மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்து சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் குடும்ப பிரச்சினையால் திலீப்பை விவாகரத்து செய்து 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் மலையாள படமொன்றில் மம்முட்டியுடன் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ALSO READ  நெருங்கிய தோழிகளை சந்தித்ததில் மகிழ்ச்சி -நடிகை நதியா

15 வருட சினிமா வாழ்க்கையில் இதுவரை மம்முட்டியுடன் இணைந்து அவர் நடிக்கவில்லை.தற்போது முதல் முறையாக மம்முட்டி படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Dress போட்டு இருக்கீங்களா, இல்லையா? ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்திய பிரியங்கா

Admin

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி… 

naveen santhakumar

அஜித் பிறந்தநாளுக்கு இரண்டு அப்டேட்; வலிமை படக்குழு அறிவிப்பு !

News Editor