சினிமா

மோடியின் திட்டத்தை பின்பற்றும் பிரபல நடிகை- வைரல் வீடியோ

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃப் இவர் கவர்ச்சிக்கு பெயர் போனவர் ஆரம்பத்தில் விளம்பரப்படங்களிலும், மாடலிங் துறையிலும் இருந்தார். பின்னர் இந்தி சினிமாவில் வாய்ப்பு வந்த பின் நடித்த பல படங்கல் வெற்றிபெற்றன.

மேலும் இவர் நடனமாடிய ஷீலா கி ஜவானி உள்ளிட்ட பல பாடல்கள் மிகப்பெரும் வெற்றிபெற்றன. இந்நிலையில் இவர் தற்போது அக்‌ஷை குமாருடன் சூர்ய வம்ஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ’சென்னை எக்ஸ்ப்ரஸ்’, ’தில் வாலே’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி இயக்குகிறார்.

திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இந்நிலையில் கத்ரீனா கைஃப் செட்டை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்யும் காட்சியை . நடிகர் அக்‌ஷய் குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதுமட்டுமல்லாமல், ‘சூர்யவம்ஷி செட்டில் புதிய ஸ்வச் பாரத் தூதர்’ என்று கலாய்த்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ  'பிரியங்கா என்ற கானக் குயில்' பிசாசு 2 படத்தில் பாடியுள்ளார் : மிஸ்கின் பாராட்டு 

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் :

Shobika

“இதை பண்ணாதீர்கள்” மாஸ்டர் படம் குறித்து அர்ஜுன் தாஸ் கருத்து !

News Editor

தேசிய விருது பெற்ற கோமகன் கொரோனாவால் உயிரிழப்பு !

News Editor