சினிமா

ரஜினியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினி நடிக்கும் 168 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தர்பார் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கும் 168 வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இயக்குனர் சிவா இயக்க உள்ளார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இப்படத்தில் கீர்த்திசுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் ஆகிய நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  தமிழ் இசைக்கு தேசிய அளவில் அங்கீகாரம்; இமான் மகிழ்ச்சி !

கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்திலும், சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படத்தில் நடிக்க நயன்தாரா நடித்திருந்தார்.

மிகவும் விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அஜித் ரசிகர்களை கைது செய்ய வாய்ப்பு : கஸ்தூரிக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு

Admin

பிரபல பாலிவுட் நடன இயக்குனருக்கு திடீரென உடல்நலக்குறைவு:

naveen santhakumar

‘தலைவா’ என ரஜினிகாந்த்-க்கு நன்றி சொன்ன TwitterIndia….

naveen santhakumar