சினிமா

விஜய்யின் தத்துவங்களை வரிகளாக்கிய ‘ஒரு குட்டி கதை’ பாடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ‘குட்டி கதை’ பாடலால் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செட்டராக மாறியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் நடிகர் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடிகர் விஜய் வெளியிட்டார்.பாடலாசிரியர் அருண்காமராஜ் எழுதிய இப்பாடல் வரிகளில் நடிகர் விஜய் முந்தைய படங்களின் இசை வெளியீட்டு விழாவில் கூறிய அனைத்து தத்துவங்களையும் பாடல் வரிகளாக்கியுள்ளார்.

ALSO READ  அருண் விஜய் படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியீடு..!

மேலும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. ட்விட்டரில் #KuttiStory, #Master, #OruKuttyKathai, #KuttiKathai, ஆகிய ஹேஸ்டேக்குகள் இந்திய அளவில் முதல் 5 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன.

பாடல்களில் தத்துவம் இருக்கலாம்..விஜய்யின் தத்துவமே பாடலா இருப்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்தமகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்கிறாரா வித்யுத் ஜம்வால் !

News Editor

ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்..???நடிகை கஸ்தூரி கேள்வி….

Shobika

‘சோழ சாம்ராஜ்யம் மீண்டும் எழுகிறது’ : ’பொன்னியின் செல்வன்’ ரிலீஸ் எப்போது ?

naveen santhakumar