சினிமா

ஹாட் போட்டோக்களை வெளியிட்ட பூனம் பாஜ்வா.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழில் ஹரி இயக்கத்தில் சேவல் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.

இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவந்தார்.

ஆனால், தற்போது போதிய படங்கள் கைவசம் இல்லாததால் படுகவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

ALSO READ  பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்?

தனது வலைதள பக்கங்களில் அடிக்கடி ஹாட் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் Valentine’s Day special என பூனம் பாஜ்வா வெளியிட்ட ஹாட் போட்டோ.

கதாநாயகியாக அறிமுகமான பூனம் பாஜ்வா-க்கு படங்கள் ஏதும் சரியாக போகாததால் இரண்டாம் கதாநாயகியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக ஜி.வி. பிரகாஷின் ‘குப்பத்து ராஜா’ படத்தில் நடித்தார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘ஜகமே தந்திரம்’ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

News Editor

விவசாய போராட்டம் குறித்து கோலி, சச்சின் கருத்துக்கு பதிலடி கொடுத்த டாப்ஸி!

News Editor

யூடியூபில் புதிய சாதனை படைத்த என்ஜாய் எஞ்சாமி பாடல் !

News Editor