சினிமா

ரசிகர்களுக்கு நன்றி..இயக்குனர் சேரன் ட்வீட்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 2004-ஆம்  ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார் சேரன் . இந்தப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.  இன்றளவும் தனி ரசிகர் கூட்டத்தினைக் கொண்டுள்ள இப்படம் வெளியாகி இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன. இதனை, காலை முதலே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

ALSO READ  அமெரிக்காவின் இளம் வயது ராப் பாடகர் மரணம்


இந்த நிலையில், இயக்குநர் சேரன் இதுகுறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், “17 வருடங்கள் ஆனாலும் இன்னும் ‘ஆட்டோகிராப்’ திரைப்படத்தைப் புதிய படமாக ரசித்துப்பார்க்கும் ரசிகர்களுக்கும், ஆட்டோகிராப் சாயலில் வரும் புதிய படங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் விமர்சகர்களுக்கும் பத்திரிக்கை, ஊடக மற்றும் வலைதள நண்பர்களுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.



Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விஜய்-ன் நட்பு குறித்தும்..கொரோனா நேரத்தில் அவர் செய்த உதவி குறித்தும் நெகிழ்ந்த சஞ்சீவ்:

naveen santhakumar

தனுஷின் D43 படத்தில் இணையும் “சூரரை போற்று” நடிகர்!

News Editor

சினிமா துறையில் கால்பதிக்கும் நடிகர் சந்தானத்தின் மகன் 

News Editor