உலகம் சினிமா

2019 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைகள்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த ஆண்டு நடைபெறும் 92 வது ஆஸ்கர் விருதுக்கு “ஜோக்கர்” (Joker) திரைப்படம் 11 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதோடு ஒன்ஸ் அபான் டைம் இன் ஹாலிவுட் (Once upon a time in Hollywood), தி ஐரிஷ்மேன் (The Irishman), 1917 உள்ளிட்ட திரைப்படங்கள் 4 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Joaquin Phoenix, in profile, in a red suit and clown makeup.

ஒன்ஸ் அபான் டைம் இன் ஹாலிவுட்- படத்திற்காக – லியனார்டோ ட காப்ரியோவும் (Leonardo D’ caprio) , ஜோக்கர் படத்திற்காக ஜாக்வைன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoneix) ம் உள்ளிட்டோரும் சிறந்த நடிகருக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கோல்டன் குளோப் விருதில் சிறந்த நடிகருக்கான விருதினை வென்ற ஜோக்வின் ஃபீனிக்ஸ் ஆஸ்கரிலும் சிறந்த நடிகர் விருதை வெல்வார் என்றே பலரும் கருதுகின்றனர்.

ALSO READ  முடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் "லவ் ஸ்டோரி" :

ஸ்கேர்லட் ஜான்ஸன் (Scarlet Johnson) மேரேஜ் ஸ்டோரி (Marriage story) படத்திற்காக சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வரும் பிப்ரவரி 9ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. யாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த oscar awardவிழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முன்னாள் காதலன் சிக்காவுடன் சிக்கிய ரவுடி பேபி சூர்யா… சுற்றிவளைத்த போலீஸ்!

naveen santhakumar

சித்தி-2 விற்கு ஆப்பு ரெடி ஆயிடுச்சா?????

naveen santhakumar

வாடகைக்கு பதில் படுக்கைக்கு அழைக்கும் வீட்டு உரிமையாளர்கள்… கனடாவில் அதிகரிக்கும் சம்பவங்கள்…

naveen santhakumar